Binary Options Trading Strategies
மிக எளிமையான முறையில் Binary Option Trading மற்றும் Digital Options Trading எவ்வாறு செய்து, அதில் Loss இல்லாமல் Profit எடுப்பது என்று பார்க்கலாம். நீங்கள் தொடர்ந்து தோல்வியை மட்டும் எடுத்துக்கொண்டு இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
Trading App Types:
Google Play Store மட்டுமில்லாமல் மற்ற வலைதளங்கள் எனக் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட Trading Apps இருக்கிறது. அவற்றில் IqOption, Binamo Trading, Expert Options, Bharat Options, Guru Trade7 எனப் பல Binary Option Trading Apps இருக்கிறது. இவற்றில் நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும் கிலே கூறி இருக்கும் ஒரு சிலவற்றை மனதில் கொண்டு செயல் பட்டால், உங்களது Loss குறைக்க முடியும்.
95% Profitable Trading
Low Investment:
ஒவ்வொரு Appக்கும் வெவ்வேறு வகையான முதலீடு இருக்கும். உதாரணமா IqOption என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் 10usd Deposit செய்ய வேண்டும். அதில் 1usd Trading செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.
Bharat Option, Binamo மற்றும் Guru Trade7 போன்றவற்றில் ₹100 முதல் ₹450 வரை Deposit செய்து அதில் ₹10 முதல் ₹50 வரை Trading செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் எப்போதுமே மிகக் குறைவான முதலீடு எவ்வளவு இருக்கிறதோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு trading செய்ய 1usd அல்லது ₹20ரூபாய் என ஒரு நிறுவனம் தரப்பில் கொடுக்கப்பட்டு இருந்தால் அவற்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மாறாக அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. இதனால் நீங்கள் உங்களின் ஒட்டுமொத்த பணத்தையும் Loss செய்ய நேரிடும்.
Trading Times
வர்த்தகம் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். மாறாக ஒவ்வொரு நாளும் மொபைல் கையில் இருக்கும் வேளையில் Trading செய்திட கூடாது. குறிப்பாக Event Time என்று கூறுவார்கள் இந்த நேரத்தில் Trading செய்யும்போது உங்களுக்கு 95% லாபம் கிடைக்கும்.