சந்தை மூலதனம்: What is Market Capitalization?

What is Market Capitalization? - சந்தை மூலதனம் என்றால் என்ன?

Market Capitalization என்பது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் இன்றைய நாளில் ஒரு பங்கின் விலையையும் பெருக்கி அதன் மூலம் கிடைக்கும் தொகையைத் தான் சந்தை மூலதனம்(Market Capitalization) என்று கூறுவார்கள்.

சந்தை மூலதனம்: What is Market Capitalization?
Market Capitalization

உதாரணமாக Tamilcapital என்ற நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்னிக்கை சுமார் 65 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்ளவோம், அவற்றில் ஒரு பங்கின் இன்றைய விலை 79 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், மீதமுள்ள அனைத்து பங்குகளின் என்னைகையை இந்த விலையில் பெருக்கி கூற வேண்டும்

Tamil Capital Total Number of Shares - 65,00,000

Today's price per share - Rs.79

Market Capitalization Formula = Total Number of Shares * Today's price per share

Tamil Capital Market Capitalization = 65,00,000 * 79 = 51,35,00,000 Crore

Market capitalization benefits- சந்தை மூலதனம் பயன்கள்

பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை பொறுத்து தான் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை அமைகிறது. அதுமட்டுமில்லாமல் சந்தை மூலதனத்தை வைத்து அந்த நிறுவனத்தைத் தரம்பிரிக்கப்படுகிறது. அதாவது இந்திய பங்கு சந்தையில் Large-cap, Mid-cap, Small-cap  என்ற தரங்கள் உள்ளது. அவற்றில்  Large-cap மற்றும் Mid-cap தரவரிசையில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள்.

இந்தச் சந்தை மூலதனத்தை (Market Capitalization) வைத்துத் தான் கீழ்கண்டவாறு தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5000 கோடிக்கும் குறைவாக இருந்தால் அதை Small-cap Compani என்று கூறலாம்.
  • அதேவே ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5000 கோடி முதல் 20000 கோடிவரை இருந்தால்  Mid-cap Companies என்று கூறலாம்.
  • 20000 கோடிக்கும் மேல் ஒரு நிறுவனத்தின் சாந்த மூலதனம் இருந்தால் அவற்றை Large-cap Companies என்று கூறலாம்.
எந்த நிறுவனத்தைச் சொத்துமதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த நிறுவனங்கள் அனைத்து விதமான சூழ்நிலைகளையும் பாதுகாப்பாகக் கடந்து செல்லும். அதனால் தான் நீங்கள் முதலீடு செய்யும்போது ஒரு நிறுவனத்தின் Market Capitalization எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.
மேலும் இது போன்ற தகவல்களுக்கு World Trending Now வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் படிக்கவும்.

What is Market Capitalization Full Details in Tamil

Post a Comment (0)
Previous Post Next Post